tag:blogger.com,1999:blog-5050670932666970802.post3579128224147437403..comments2023-09-05T18:41:36.774+05:30Comments on கிறுக்கல்கள்: இரண்டு தசாப்தங்களை நிறைவு செய்யும் சச்சினின் சாதனை பயணம்sanjeevanhttp://www.blogger.com/profile/07170692676666472935noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-5050670932666970802.post-6784795641628022082010-08-18T11:08:32.349+05:302010-08-18T11:08:32.349+05:30நாடுகடந்த தமிழீழ அரசிற்கமைய, தமிழர்கள் உலகில் பல ப...நாடுகடந்த தமிழீழ அரசிற்கமைய, தமிழர்கள் உலகில் பல பாகங்களில் பிரிந்து இருந்தாலும், இவர்கள் வாழும் ஒவ்வொரு நாட்டிலும் கிறிக்கெட் விளையாட்டு பயிற்சிகளை வழங்கி, சிறந்த கிறிக்கெட் வீரர்களை தேர்ந்தெடுத்து, நாடுகடந்த தமிழீழ அரசின் கிறிக்கெட் விளையாட்டு குழு ஒன்றை தோற்றுவிக்க வேண்டும். அக்குழு அனைத்துலக கிறிக்கெட் விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெறுவதற்கான அனுமதியைப் பெற்று, ஒரு நாட்டுக்கான அங்கீகாரத்துடன் போட்டிகளில் பங்குக்கொள்ளும் நிலையை உருவாக்கப்பட வேண்டும்.

இவ்வாறான செயல்பாடுகளும் உலகின் தமிழரின் ஒருங்கிணைந்த விடுதலையுணர்வையும், தமிழீழ மீட்பையும் வெளியுலகுக்கு வெளிக்காட்டும் செயல்பாடுகளாக அமையும்; அன்னிய நாடுகளின் தமிழீழ ஆதரவைப் பெறவும் வழி வகுக்கலாம்.

அதற்கான ஆதரவுகளை அனைத்து உலகத் தமிழினம் வழங்க வேண்டும்.

நன்றி!

அன்புடன்
உங்களில் ஒருவன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5050670932666970802.post-62162976414537966522009-11-15T09:22:29.018+05:302009-11-15T09:22:29.018+05:30நன்றி கார்த்தி அண்ணா :)நன்றி கார்த்தி அண்ணா :)sanjeevanhttps://www.blogger.com/profile/07170692676666472935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5050670932666970802.post-54359827271129120712009-11-15T09:22:03.287+05:302009-11-15T09:22:03.287+05:30நன்றி சந்துறு அண்ணா :)நன்றி சந்துறு அண்ணா :)sanjeevanhttps://www.blogger.com/profile/07170692676666472935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5050670932666970802.post-71765986262492851352009-11-15T09:20:57.031+05:302009-11-15T09:20:57.031+05:30நன்றி லோசன் அண்ணா :)
உங்களுடைய பதிவையும் வாசித்தே...நன்றி லோசன் அண்ணா :)
உங்களுடைய பதிவையும் வாசித்தேன்sanjeevanhttps://www.blogger.com/profile/07170692676666472935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5050670932666970802.post-28546275647308992312009-11-15T09:19:42.885+05:302009-11-15T09:19:42.885+05:30தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி மரு...தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி மருதமூரான் அண்ணா :)sanjeevanhttps://www.blogger.com/profile/07170692676666472935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5050670932666970802.post-59240911588571613262009-11-15T09:18:01.281+05:302009-11-15T09:18:01.281+05:30///நீங்கள் சொல்வது சரிதான்..
ஆனால் அப்படித் தோற்றா...///நீங்கள் சொல்வது சரிதான்..
ஆனால் அப்படித் தோற்றாலும் அது சச்சினின் பிழையில்லையே?///
ஒத்துக்கொள்கிறேன் இறுதியாக நடந்த போட்டி நல்ல உதாரணம்
வருகைக்கு நன்றி நண்பாsanjeevanhttps://www.blogger.com/profile/07170692676666472935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5050670932666970802.post-56477180724500613822009-11-15T00:05:51.142+05:302009-11-15T00:05:51.142+05:30நல்ல பதிவு. தொடருங்கள்!!!நல்ல பதிவு. தொடருங்கள்!!!கார்த்திhttps://www.blogger.com/profile/01488969939543602441noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5050670932666970802.post-89216411731474400272009-11-14T23:00:04.378+05:302009-11-14T23:00:04.378+05:30நல்ல பகிர்வு. பகிர்வுக்கு நன்றிகள்நல்ல பகிர்வு. பகிர்வுக்கு நன்றிகள்Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5050670932666970802.post-353172288614260232009-11-14T18:24:32.400+05:302009-11-14T18:24:32.400+05:30நல்ல ஒரு தொகுப்பு.. இன்று அவதாரம் நிகழ்ச்சியில் சச...நல்ல ஒரு தொகுப்பு.. இன்று அவதாரம் நிகழ்ச்சியில் சச்சின் பற்றிய ஒரு தொகுப்பு இடம்பெறுகிறது..
பிறகு என்னுடைய பதிவும் வரும்.. :)ARV Loshanhttps://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5050670932666970802.post-62573604213085685242009-11-14T08:51:32.917+05:302009-11-14T08:51:32.917+05:30சச்சின்: விமர்சனங்களுக்கும், கேலிகளுக்கும் துடுப்ப...சச்சின்: விமர்சனங்களுக்கும், கேலிகளுக்கும் துடுப்பினால் பதில் சொல்கிற கிரிக்கட் வீரர். வேறு என்னத்தைச் சொல்ல. வாழ்த்துக்கள் சஞ்சீவன் தங்களின் பதிவுலக பயணத்துக்கு.

(சிறிய தகவல்: பள்ளிக் காலங்களில் இலங்கை அணிக்கே என்னுடைய ஓரளவு ஆதரவு இருக்கும். ஆனால், இந்தியாவுக்கு எதிராக விளையாடினால், சச்சின் சதம் அடிக்கவேண்டும் என்று மனது ஏங்கும். )maruthamooranhttps://www.blogger.com/profile/17276277226862920501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5050670932666970802.post-18615880062068507782009-11-14T00:03:17.516+05:302009-11-14T00:03:17.516+05:30This comment has been removed by a blog administrator.என்றும் அன்புடன் உங்கள் விமல்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5050670932666970802.post-37433977070900013682009-11-13T21:15:53.125+05:302009-11-13T21:15:53.125+05:30//சச்சின் டெண்டுல்கர் சதம் பெறும் போட்டிகளில் இந்த...//சச்சின் டெண்டுல்கர் சதம் பெறும் போட்டிகளில் இந்திய அணி தோற்பது எழுதி வைக்கப்படாத மரபாக மாறியிருப்பதாக சில ஊடகங்கள் விமர்சிக்கின்றன. ஆனால் அவர் சதம் பெற்ற 45 ஒருநாள் போட்டிகளில் 13 இல் மாத்திரமே இந்திய அணி தோல்வியுற்றிருக்கின்றது.//

நீங்கள் சொல்வது சரிதான்..
ஆனால் அப்படித் தோற்றாலும் அது சச்சினின் பிழையில்லையே?

உலகத்தில் தோன்றிய மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் சச்சினும் ஒருவர்...

இவ்வளவு சாதனைகளுக்கப் பிறகும் அந்த அடக்கம் தான் சச்சினை இவ்வளவுக்கு உயர்த்தியிருக்கிறது...Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.com